February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரொனோ கல்வி அமைச்சர் செய்த காரியம் பாருங்கள்

“யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம்” – வீட்டின் முன்பு போர்டு வைத்த அமைச்சர் செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையம்: கொரோனா வைரஸ் காரணமாக என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தமது வீட்டில்  வைத்துள்ளார்.

அதில்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு

16.03.2020 முதல் 31.03.2000 வரை கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களை  கோபிச்செட்டிபாளையத்திலும் , சென்னையிலும் சந்திக்க வருவதை பொதுமக்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

யாரும், யாரையும் சந்திக்க வேண்டாம், முகக்கவசம் போட்டு கொள்ளுங்கள், வணக்கம் வையுங்கள், கைகளை கழுவுங்கள் என்று அரசு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந் நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக யாரும் என்னை வந்து சந்திக்க வேண்டாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார்.

அமைச்சர் இப்படி வைத்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட அமைச்சரின்   இந்த அறிவிப்பால் வீடு வந்து கோரிக்கை மனு அளிக்க வருபவர்கள், குறைகளை சொல்ல வருபவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

About Author

error: Content is protected !!