May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரானாவைரஸ் இருப்பதாக தவறுதலான தகவல் பரப்பியவர் கைது

கொரானாவைரஸ் இருப்பதாக தவறுதலான தகவல் பரப்பியவர் கைது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அண்ட பேட்டை சேர்ந்த சந்திரன் என்பவருக்கு கொரானா வைரஸ் இருப்பதாகவும் அதை மருத்துவர் கண்டுபிடித்து விட்டதாகவும் தவறுதலான தகவலை பரப்பிய வெங்கடேசன் வயது 20.கல்லூரி மாணவன் என்பவரை காவல்துறையினரால் கை செய்யப்பட்டுள்ளார்.

About Author

You may have missed

error: Content is protected !!