July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொடைக்கானல் சுற்றலா ஸ்பாட் மூடல்


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில் வணிக வளாகம், திரையரங்கு, என மார்ச் 31 வரை மூட உத்தரவு விட்டுள்ளது மேலும் பள்ளிகள்,கல்லூரி,பல்கலைக்கழகங்கள் என விடுமுறை விடப்பட்டுள்ளன இந்நிலையில் பல சுற்றுதலாத் தளங்களுக்கும் சுற்றுலா செல்வதை தவிர்க்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ளன இந்நிலையில் குளிர் பிரதேசமான கொடைக்கான‌ல் வ‌ன‌த்துறைக்கு சொந்த‌மான‌ 12 மைல் சுற்றுலா த‌ல‌ங்க‌ள் உள்ளிட்ட அனைத்து தலங்களும் அடைத்து மாவ‌ட்ட‌ வ‌ன‌த்துறை உத்தர‌வு.

குணா குகை, தூண் பாறை, மோய‌ர் ச‌துக்க‌ம், பைன்ம‌ர‌க்காடுக‌ள், ம‌ன்ன‌வ‌னூர் சூழ‌ல் சுற்றுலா த‌ல‌ம் அனைத்து சுற்றுலா த‌ல‌ங்க‌ளும் கால‌வ‌ரைய‌ற்று அடைக்க‌ப்ப‌டும் என‌ வ‌ன‌த்துறை அறிவிப்பு..

About Author

error: Content is protected !!