May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொடி நாள் மிகை வசூல் தென்காசி வட்டார போக்குவரத்து ஆய்வாளருக்கு விருது

தென்காசி மாவட்டம்,இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் படைவீரர் கொடிநாள் 2017-ம் ஆண்டிற்கு மிகை வசூல் புரிந்தமைக்கு தென்காசி மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1 வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தென்காசி,விஜய் அவர்களுக்கு மேதகு ஆளுநரின் பாராட்டுச்சான்று மற்றும் வெள்ளி பதக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் இ.ஆ.ப., வழங்கினார்

About Author

error: Content is protected !!