May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கே. வி. ஜெயஸ்ரீ சாகித்ய அகாடமி விருது பெறுகிறார்

மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதிய ”நிலம் பூத்து மலர்ந்த நாள்” என்ற மலையாள நாவலை வம்சி புக்ஸ் வெளியிட்டது இதை கே. வி. ஜெயஸ்ரீ என்பவர் மொழிபெயர்த்து இருந்தார்
இந்நிலையில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நூல் மலையாளத்தில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது தற்போது அந்த மொழிபெயர்ப்பு நூலுக்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

About Author

error: Content is protected !!