July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கே.எஸ் அழகிரியுடன் வசந்தகுமார் ,தொல் திருமா ஆலோசனை

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி ,மற்றும் நாங்குநேரியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது இதில் திமுக கூட்டணியி சார்பில் நாங்குநேரி காங்கிரஸ்க்கு ஒதுக்பட்டுள்ளது ,விக்கிரவாண்டியில் திமுக போட்டியிடுகிறது இந்நிலையில்  காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ் அழகிரியுடன்   விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பு குழு தலைவரும், செயல் தலைவருமான எச். வசந்தகுமார் எம். பி நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் ரூபி ஆர். மனோகரன் அவர்களை ஆதரித்து வெற்றி பெற செய்ய ஆலோசனை நடத்தினர்.

About Author

error: Content is protected !!