May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கேப்டன் வருகை சென்னை விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்ப்பு

மேல் சிகிச்சைக்கு சென்ற தேமுதிக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் அவர்கள் அமெரிக்காவில் இருந்து பூரண நலமுடன் இன்று (16.02.2019) தாயகம் திரும்பினார். அப்பொழுது சென்னை விமான நிலையத்தில் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும்  உற்சாகமாக வரவேற்றனர்

.

பின்னர் அவர் இல்லம் வரை வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

About Author

error: Content is protected !!