February 24, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கேப்டன் திருமண நாள் உற்சாகமாக கொண்டாடிய தேமுதிக தொண்டர்கள்

தேசிய முற்ப்போக்கு திராவிட கழக நிறுவனர் ,பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் தனது மருத்துவ சிகிச்சைக்காக அண்மையில் அமெரிக்கா சென்றுள்ளார்,அரசியிலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத தலைவர் விஜயகாந்த் ,இவரைப்பற்றி பற்றி நல்ல செய்திகளை சொல்லத்தவறிய ஊடகங்களை விட குறை சொன்ன ஊடகங்கள் அதிகம் .,அவரைபற்றிய தேவையற்ற செய்திகளை பரப்பி வந்தது இதனிடையே கேப்டன் அமெரிக்காவில் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு கிருஸ்துமஸ் கொண்டாடிய படங்களை இணையத்தில் வெளியாக அன்று அதுதான் டிரெண்டிங் ஆனது சமீபத்தில் குடியரசு தின வாழ்த்துகளை தனது காணொளிப்பதிவு மூலம் தெரிவித்தார் ,தனது திருமணநாளில் தொண்டர்கள் வாழ்த்தை பெறுவது வழக்கம் இந்நிலையில் நேற்று தனது திருமணநாளையொட்டி அவர் மனைவி திருமதி பிரேமலதா விஜயகாந்த் க்கு கேக்ஊட்டி  மகிழும் படங்கள் வெளியாக உற்சாகத்தில் மிதந்தனர் தொண்டர்கள் அவர் திருமண நாளையொட்டி தமிழகம் எங்கும் கோவில்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தி திருமண நாளை தொண்டர்கள் கொண்டாடினர்

About Author

error: Content is protected !!