May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கேப்டனை சந்தித்தார் தமிழக துணை முதல்வர் ஒ.பி.எஸ்

அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர், தமிழக துணை முதலமைச்சர் திரு.ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (04.03.2019) தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாகவும், நலம் விசாரித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைப்பது குறித்தும் பேசப்பட்டது. நிகழ்வில் மீன் வளத்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்களும், தேமுதிக கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களும், கழக அவைத்தலைவர் திரு.டாக்டர்.வி.இளங்கோவன் அவர்களும், கழக கொள்கை பரப்பு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.அழகாபுரம்.ஆர்.மோகன்ராஜ்., கழக துணை செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.பார்த்தசாரதி,, திரு.எ.எஸ்.அக்பர் அவர்களும் உடன் இருந்தனர்.

About Author

You may have missed

error: Content is protected !!