May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இன்று சென்னை சாலிக்கிராமத்தில் கேப்டன் விஜயகாந்த் எனது இல்லத்தில் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு , மரியாதை நிமித்தமாக விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கேப்டன் இளைய மகன் நடிகர் சண்முகபாண்டியன் உடன் இருந்துள்ளார் , இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கேப்டன் தரப்பில் சொல்லபட்டாலும் , கலைப்புலி தாணு தயாரிப்பில் அவரது மகன் நடிக்கலாம் என்கிற தகவலும் கசிந்து வருகிறது , ஏனென்றால் கடந்த ஆண்டு கேப்டன் திரையுலகில் 40 ஆண்டுகள் நிறைவு விழாவில் இயக்குனர்கள் சந்திரசேகர், ஆர்.கே. செல்வமணி இருவரும் கேப்டனை வைத்து படம் இயக்க நாங்கள் தயார் என்றதும் , கலைப்புலி தாணு அந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன் என்றார் தற்போது அந்த வாய்ப்பை அவரது மகனுக்கு வழங்கலாம் என்று தெரிகிறது , வாங்க இளைய கேப்டன்

About Author

error: Content is protected !!