February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கேப்டனுடன் புதிய நீதிக் கட்சியின் தலைவர் சந்திப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை
புதிய நீதி கட்சி தலைவர் திரு.எ.சி.சண்முகம் அவர்கள், மனைவி திருமதி.லலிதாலட்சுமி அவர்கள் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடன் கழக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், .பார்த்தசாரதி,Ex:MLA., அவர்களும் உடன் இருந்தனர்.

About Author

error: Content is protected !!