May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கேப்டனுடன் பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் சந்திப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் அவர்களும் இன்று தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். உடன் பாமக தலைவர் திரு.ஜி.கே.மணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஏ.கே.மூர்த்தி, முன்னால் நகர மன்றத் தலைவர் திரு.கே.எம்.சேகர், தேமுதிக கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களும், கழக அவைத்தலைவர் திரு.டாக்டர்.வி.இளங்கோவன் அவர்களும், கழக கொள்கை பரப்பு செயலாளர் திரு.அழகாபுரம்.ஆர்.மோகன்ராஜ்,Ex:MLA., கழக துணை செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ், திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்களும் உடன் இருந்தனர்

About Author

error: Content is protected !!