May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கேப்டனுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ரங்கராஜன், .முனிரத்தினம், விடியல் சேகர், மற்றும் சுரேஷ், முனைவர்பாஷா, ஜவகர்பாபு, ரவி பாரதி அவர்களும், தேமுதிக கழக பொருளாளர் திருமதி.பிரேமலதாவிஜயகாந்த் , கழக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி,Ex:MLA., ஆகியோர் உடன் இருந்தனர்.

About Author

You may have missed

error: Content is protected !!