May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கேப்டனிடம் ஆசி பெற்றார் எல்.கே.சுதீஷ்

தேமுதிகவின் கழக துணைச் செயலாளர் எல்.கே சுதீஷ் திருமதி.பூர்ணஜோதி தம்பதியினர் தங்களின் 23 ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களையும், கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும் சாலிக்கிராமம் இல்லத்தில் நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றனர்

About Author

error: Content is protected !!