May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கேட்பாரற்று இருந்த பணத்தை ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ ஓட்டுனர்

தென்காசி மாவட்டம் மேலப் பாவூரை சேர்ந்தவர் செல்லப்பா இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார் , இவர் பாவூர்சத்திரம் பத்திர பதிவு அலுவலகம் அருகே உள் ஸ்டேட் பேங்க்  ஏ.டி.எம்., ல் பணம் எடுக்கச் சென்றுள்ளார் அப்பொழுது   ஏ.டி.எம் இயந்திரத்தில்  ரூ .20, 000   (500×40=20000) இருந்துள்ளது யாரோ பணத்தை எடுத்து வரவில்லை என்று சென்றிருக்கலாம்  என நினைத்த ஆட்டோ ஓட்டுனர் பணத்தை எடுத்து அருகில் இருந்த பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார், இதையடுத்து அவரை காவலர் உட்பட அனைவரும் பாராட்டினர் , நாமும் அவரை வாழ்த்துவோம்

About Author

You may have missed

error: Content is protected !!