July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் ஒன்றுபடுவோம், வென்றிடுவோம்-தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்

நம்தேச நன்மைக்காகவும், மக்களின் நலனை காக்க வேண்டியும் பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் கூறியதற்கு இணங்க இன்று (05.04.2020) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அவரவர் வீட்டு வாசலில் அனைவரும் விளக்கு, மெழுகுவர்த்தி, மொபைல் டார்ச் ஏந்தி கூட்டுப் பிரார்த்தனை செய்து, நம் நாட்டு மக்களின் நன்மைக்காகவும், எல்லா வளங்களுக்காகவும், நலன்களுக்காகவும் பிரார்த்தனை செய்திடவேண்டும்.
எப்பொழுதுமே கூட்டு பிரார்த்தனைக்கு ஒரு மிகப்பெரிய சக்தி உண்டு அந்த மகா சக்தியைநாம் கூட்டு பிரார்த்தனையின் மூலம் உருவாக்குவோம்.
அனைவருடைய வேண்டுதலின்படி நம் நாட்டு மக்கள் நிச்சயமாக எல்லா வளங்களும், நலங்களும் பெற இந்த நல்ல செயலை நாம் அனைவரும் செயல்படுத்துவோம்.

“ஒன்றுபடுவோம், வென்றிடுவோம்

About Author

error: Content is protected !!