June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு வாக்களர்களுக்கு விஜயபிரபாகரன் நன்றி

#கேப்டன்
#வந்தார்_வென்றார்  கேப்டன் புதல்வர் விஜய பிராபகரன் தனது முக நூல் பக்கத்தில் வாழ்த்து மற்றும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் விக்கிரவாண்டி நாங்குநேரியில் அமோகமான வெற்றியை தந்த தொகுதி மக்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் தேமுதிக சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோல வெற்றிக்காக பாடுபட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
#Dmdk #Admk #Pmk

About Author

error: Content is protected !!