June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசியை அடுத்த கீழப்பாவூரைச் சேர்ந்தவர் நயினார் மகள் திவ்யா (வயது19 )இவர் குற்றாலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் நேற்று  வீட்டிலுள்ள கூரையில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் தனது உடன் படிக்கும் தோழிகளுடன் சரியாக பேசுவதில்லை என்று மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

About Author

error: Content is protected !!