February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

குற்றாலத்தில் வெள்ளம் பொதுமக்கள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டத்தின் பிரபலமான சுற்றுலா தலமான குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியியான தென்காசி ,செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதையடுத்து குற்றால அருவியில் மிதமான நீர்வரத்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்,குற்றாலத்தில் நீர் வரத்து ஏற்ப்பட்டதால் ., சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
அருவியின் வீடியோ இணைப்பை பார்க்க

https://www.youtube.com/watch?v=861OZn56OxU&t=3s

About Author

error: Content is protected !!