February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழகத்தில் புகழ் பெற்ற சுற்றுலா தலமான குற்றாலதிற்கு சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ,அருவியில் நீர் வரத்து குறைந்தாலும் குற்றால நாதரை தரிசிக்க பகதர்கள் எப்போதும் வருவது வழக்கம் , குற்றால கோவில் பகுதிகளில் அதும் பிரதான சாலையில் வெளியூர் வாசிகள் ஆடு வெட்டி ரோட்டில் சமைத்து சாபிடுகின்றனர் ,இது ஆன்மிக அன்பர்கள் மத்தியில் பெரும் வேதனையத் தருகிறது இதற்க்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பகதர்கள் கோரிக்கை விடுத்துள்ளானர்
திருக்குற்றாலம் குற்றாலநாதர் ஆலய பணியாளர்கள்பணிநீக்கம் செய்யப்படவேண்டும்.என பொதுமக்கள் கோரிக்கை இந்து சமய அறநிலையத்துறையே திருக்குற்றாலம் கோயிலில் நிர்வாகமே திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் திருக்குற்றாலம் இங்கு ஆடு வெட்டி அதுவும் புகழ் மிக்க ரதவீதியில் ஆடு பலியிட்டு அதே இடத்தில் சமைத்து சாப்பிட்டால் சைவசமயத்தை இந்து சமய அறநிலையத்துறை திருக்குற்றாலம் கோயில் நிர்வாகம் அவமதிக்கிறது.தமிழகத்தில் புகழ் ஐந்து சபையில் ஒன்றான சித்திரை சபை வாசலில் இப்படி ஆடு பலியிட்டு சமையல் செய்யபட்டுள்ளது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது
இதை அனுமதித்த திருக்குற்றாலம் குற்றாலநாதர் ஆலய நிர்வாகிகள் பணிநீக்கம் செய்யப்படவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

About Author

error: Content is protected !!