March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

குற்றாலத்தில் தமிழக – கேரளா போலீஸ் திடீர் ஆலோசனை

 

கொரோனா வைரஸ் எதிரொலி
குற்றாலத்தில் கேரளா – தமிழக காவல்துறையினர் திடீர் ஆலோசனைக் கூட்டம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள கேரளா பேலஸ் கட்டிடத்தில் வைத்து கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து கேரளா மற்றும் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள்திருவனந்தபுரம் டி.ஐ.ஜி. சஞ்சய்குமார், கொல்லம் எஸ்.பி.,ஹரி சங்கர்,DSP வினோத் மற்றும் தென்காசி எஸ்.பி. சுகுணா சிங், DSP கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

About Author

error: Content is protected !!