May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

குருசாமிபுரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாள்விழா

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் சார்பில் குருசாமிபுரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது
விழாவிற்கு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சிலம்பம் மு.சேர்மபாண்டி தலைமையில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர்துவி மரியாதை செய்தனர் பின்னர் ஏழை எளியோருக்கு வேஷ்டி சேலை வழங்கி அன்னதானத்தை தொடக்கி வைத்தார்

நிகழ்சியில் கிளை செயலாளர் பொருள் செல்வம் சுடலை மணி, செல்வன்அரிகிருஷ்ணன்,பேச்சி செல்வன், செல்வ முருகன் ,ராஜசேகர் கருவேலன் முத்து செல்வன், முப்புடாதி, சேர்ம முத்து ,அய்யனார் சிவா முன்னாள் கிளை செயலாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

About Author

error: Content is protected !!