June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

குடிநீர் விற்கும் புதுக்கோட்டை காவல்துறை

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையின் ஆயுதப்படை அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 20லி ரூ 5க்கு வழங்குவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர் இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது , பொதுவாக வெளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 20லிட்டர் வாங்க குறைந்த பட்சம் ரூ 35  ஆகிறது மேலும் வைப்புத்தொகை ரூ 100 என இருக்கும் நிலையில் இந்த முயற்சி பெரும் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

About Author

error: Content is protected !!