May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கீழப்பாவூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் கருடாழ்வார் ஜெயந்தி

கீழப்பாவூர் தமிழர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் கருடாழ்வார் ஜெயந்தி விழா நடைபெற்றது.
மாலை  கருடாழ்வாருக்கு கும்ப ஜெபம், அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் நடைபெற்ற விழாவில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர் ,இத்திருலத்தில் நீரஞ்சனம் ஏற்றி வழிபட்டால் திருமணம் ,தொழில் விருத்தி ,குழந்தை பாக்கியம் ,என்பது ஐதீகம் நீராஞ்சனம் ,மற்றும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர் ,பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை ரவி பட்டாசாரியார் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்

About Author

You may have missed

error: Content is protected !!