May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கீழப்பாவூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு யாகம்

கீழப்பாவூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு யாகம்

நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து விடுபட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் நான்கு நாட்கள் தமிழகம் முழுவதும் தமிழக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பிரசித்திப் பெற்ற  ஆலயங்களில் மித்ருஞ்சயயாகமும், தன்வந்திரி யாகமும் நடத்த உத்தரவிட்டது

கீழப்பாவூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு யாகம்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சத்ய சாய்பாமா சமேத ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ண சுவாமி கோயிலில்

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் முதன்மைச் செயலர்/ஆணையர் அறிவுறுத்தல் படி, கோரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து இந்தியா மற்றும் தமிழகம் விடுபடவும், மற்றும் உலக மக்களின் ஆரோக்கியத்திற்காகவும் மித்ருஞ்சய யாகமும், தென்காசி நோய் நொடிகளில் இருந்து வழிபாட தன்வந்தரி யாகமும் நடைபெற்றது ரவி பட்டாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது

About Author

error: Content is protected !!