July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கீழப்பாவூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு முன் 10 நாள் பூஜை

கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு முன் 10 நாட்களுக்கான பூஜைகளில் 4 ஆம் நாளான  நேற்று  மாலையில் சுவாமி புறப்பாடு, ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, கிருஷ்ணப்ரேமி சுவாமியின் பிரபந்தம், கீர்த்தனாவளி ஆகியவை பாடப்பட்டன, பூஜையில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர்

About Author

error: Content is protected !!