February 24, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கீழப்பாவூர் விநாயகர் கோவிலில்  சங்கடஹர சதுர்த்தி

திருநெல்வேலி மாவட்டம்  தென்காசியை  உள்ள கீழப்பாவூரில் விநாயகர் கோவிலில்  சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  காலையில் கணபதி ஹோமம், கும்ப ஜபம், அனைத்து திரவியங்களால் அபிஷேகம், மற்றும் மாலையில்  1008 அர்ச்சனை, அலங்காரம், தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது . பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை ரவி பட்டாச்சாரியார் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்

About Author

error: Content is protected !!