May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி பூஜை

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூரில்16 திருக்கரங்கள் கொண்ட நரசிம்மர் கோவிலில்  சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெற்றது.தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது. 

16 வகை யான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஷ்ணு சூக்த ஹோமம், மன்யுசூக்த ஹோமம், பாக்ய சூக்த ஹோமம், மகா லட்சுமி ஹோமம் மற்றும் சிறப்பு அபிசேகங்கள் நடைபெற்றது. பின்னர் மணிக்கு பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம் வந்து. தீபாராதனை நடைபெற்றது. இன்று ஆங்கில புத்தாண்டு தினம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்துள்ளதால் அதிகாலை முதலே சுவாதி நட்சத்திர பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர்,மற்றும் ஸாம்ராஜ்ய லட்சுமி நரசிம்ம பீடத்தினர், நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர் . பக்தர்கள் செய்திருந்தனர்

About Author

error: Content is protected !!