February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பாவூர்சத்திரம் மகளிர் குழு

கீழப்பாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கும் விழா

பாவூர்சத்திரம் மகளிர் குழு

கீழப்பாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பாவூர்சத்திரம் காமராஜ் நகர் வடக்கு விநாயகர் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூபாய் 6 லட்சம் நேரடி கடனாகவும்
கருமடையூர் செம்பருத்தி மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூபாய் 3.60 லட்சம் நேரடி கடனாகவும்

கருமடையூர் மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் வழங்கும் தலைவர்

கீழப்பாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சீ.ஜெயராமன் வழங்கினார்
உடன் சங்க செயலாளர் இரா.விஸ்வநாதன் கள அலுவலர் ரா.செல்வகணேஷ் சங்க செயலாளர்
இயக்குநர்கள் ஜெய்டின முருகன் மற்றும் வேல்செட்டியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்

About Author

error: Content is protected !!