May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் குபேர பூஜை

கீழப்பாவூர் தமிழர் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால  ஸ்ரீ கிருஷ்ண சுவாமிதிருக்கோவிலில் தீபாவளியை முன்னிட்டு காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன மாலை குபேர பூஜை நடைபெற்றது பின்னர் பக்தர்களுக்கு குபேரபூஜையில் வைத்து வழிபட்ட நாணயங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது ஏற்பாடுகளை ரவி பட்டசாரியார் செய்திருந்தார்

About Author

You may have missed

error: Content is protected !!