May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் கனி காணுதல் வைபவம்

தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் காலை கனி காணுதல், கும்ப ஜெபம், விசேஷ திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன ,அனைவருக்கும் பூஜையில் வைக்கப்பட்ட பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. அதே போல் பஜனை மடத்தில் 11 நாட்கள் ராம நவமியை முன்னிட்டு தினமும் பஜனை உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது

About Author

error: Content is protected !!