June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கீழப்பாவூரில் அஇஅதிமுகவின் 48 வது ஆண்டு துவக்கவிழா

கீழப்பாவூர் பேரூர் கழகம் சார்பில் அஇஅதிமுக  அலுவலகத்தில் அஇஅதிமுகவின் 48 வது ஆண்டு துவக்கவிழா திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக செயலாளரும் திருநெல்வேலி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.ஆர்.பி.பிரபாகரன் வழிகாட்டுதலின் படி நடைபெற்றது
துவக்க விழாவிற்கு முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கே.ஆர்..பால்துரை தலைமை தாங்கினார் ,கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சீ.ஜெயராமன் கழக  கொடியேற்றி
புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சிதலைவி அம்மா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்

விழாவில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்

 

About Author

error: Content is protected !!