July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கிளம்பினார் ரஜினிகாந்த் இமயமலை நோக்கி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில்ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர் இராஜலட்சுமியின் வீடு இருக்கும் தெருவில் பட்டியல் இனத்தில் உள்ள 7உட்பிரிவுகளை கொண்ட சமுதாய மக்களை தேவேந்திர வேளாளர் சமுதாயமாக மாற்ற வேண்டும் என தெருக்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்…

முன்னீர் பள்ளத்தில் தாசில்தார் ரங்கநாயகி தலைமையிலான பறக்கும் படைக்குழுவினர் மேற்கொண்ட வாகன சோதனையில் பத்தமடை சேர்ந்த அகமது மைதீன் ( 33) என்பவர் உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்

சன் டிவி தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இந்நிலையில் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்! இதற்க்காக சென்னையில் இருந்து இன்று காலை 6.40 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்ற ரஜினி, இமயமலை அடிவாரத்தில் உள்ள உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றார். அங்கிருந்து காரில் அடுத்தடுத்த இடங்களுக்கு செல்ல ரஜினி திட்டமிட்டுள்ளாராம்.ஆன்மீக பயணமாக சென்றுள்ள ரஜினி, இந்த பயணத்தின் போது கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு பயணிக்க உள்ளாராம்.அத்துடன் துவாரா ஹாட் குருசரண் ஆசிரமத்தில் 3 நாட்கள் தங்க உள்ளதாகவும் அதன்பிறகு பாபாஜி குகைக்கு செல்ல ரஜினி திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வருது

About Author

error: Content is protected !!