February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததை பாராட்டி கேப்டன் அறிக்கை

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததை பாராட்டி அறிக்கை
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி.K.பழனிச்சாமி அவர்களுக்கு தேமுதிக சார்பில் எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு தனி சட்டம் இயற்றப்படும் என்று கூறியிருப்பது வரவேற்க்கத்தக்கது. அதேபோல காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் வராது என்ற அறிவிப்பையும் கூறியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. எனவே அப்பகுதி விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.என தனது அறிக்கையில் குறிபிட்டுள்ளார்

About Author

error: Content is protected !!