May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

காவல் துறையினருக்கு மாஸ்க் வழங்கினார் நாங்குநேரி எம்.எல்.ஏ

கொரொனோ தொற்று தடுப்பு பணியில் இரவும் பகலும் அயராது பாடுபடும் காவலர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கினார் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன்

கொரோனா தொற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினருக்கு
முகக் கவசத்தை நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஒம் பிரகாஷ் மீனா அவர்களிடம் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன்வழங்கினார் உடன் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் மாநகர் மற்றும் மாவட்ட அவை தலைவருமான பரணி சங்கரலிங்கம் உள்ளார்

செய்தியாளர்

நெல்லை டேவிட்

About Author

error: Content is protected !!