May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

காவலர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

காவலர்களுக்கான “நிறைவாழ்வு பயிற்சிமுகாம்” நிறைவு விழா

நெல்லை மாநகர ஆயுதப்படையில், காவலர்களின் மன அழுத்தத்தை போக்க, 82வது வார நிறை வாழ்வு பயிற்சி முகாம் மருத்துவ பரிசோதனையுடன் தொடங்கப்பட்டது.

முகாமின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு திருநெல்வேலி மாநகர சட்டம் & ஒழுங்கு துணை ஆணையர் சரவணன் கலந்து கொண்டு காவல்துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே கலந்துரையாடி இப்பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் காவலர் குழந்தைகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்

இது குறித்து மாநகர சட்டம் & ஒழுங்கு துணை ஆணையர் சரவணன் கூறுகையில்

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில் நடைபெற்று வருகிறது.இந்த முகாமில் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்ப உறுபினர்கள் கலந்து கொண்டு பயன்பெறுவர்.இதன் மூலம் காவலர்கள் மன அழுத்தம் நீங்குவதால் பணியில் மிகச் சிறப்பாக பணிபுரிய இயலும் எனக் கூறினார்

நெல்லை டேவிட்

About Author

error: Content is protected !!