February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நான்குநேரி இடைதேர்தலில் களக்காடு விஸ்வகர்மா சங்க சமூகத்தினர் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ரூபி மனோகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
நான்குநேரி இடைதேர்தலில் பல்வேறு அமைப்பினர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் களக்காடு விஸ்வகர்மா சங்க சமூகத்தினர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி ஆர். மனோகரனுக்கு ஆதரவு
தெரிவித்துள்ளனர்.விஸ்வகர்மா சங்க தலைவர் சுகுமாரன், நாங்குநேரி தேர்தல் பொறுப்புக்குழு தலைவர் எச். வசந்தகுமார் எம். பி அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். வசந்தகுமார் நன்றி தெரிவித்து சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் சங்க செயலாளர் ஐயாக்குட்டி ஆசாரி, காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார், சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

About Author

error: Content is protected !!