May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழில் ஹைக்கூ என்கிற சிறு குறு கவிதைகள் எழுதுவோருக்கு ஒரு மிகக் சிறந்த தளம் yourquote இதில் நீங்கள் உங்கள் வரிகளை பதிவிட்டால் அதுவே கவிதைகளுக்கு ஏற்ப படங்கள் வடிவமைத்து கொடுத்து விடும் , இந்த செயலில் மூன்று ஆண்டுகள் கடந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது , இந்த செயலில் play store ல் கிடைக்கிறது கவிதை ஆர்வம் உள்ளோர் முயன்று பாருங்களேன் மேலும் அவர்களே உங்கள் கவிதைகளை தொகுப்பாக வெளியிடவும் உதவி செய்கிறார்கள்

https://www.yourquote.in/piramanayagam-bp38j/quotes

yourquote

About Author

error: Content is protected !!