February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா

கீழப்பாவூர் ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணன் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத 2வது சனிக்கிழமையொட்டி கும்ப ஜெபம், விசேஷ அபிஷேகம், தீபாராதனை, ப்ரசாதம் வழங்குதல், சாயரக்ஷை, தீபாராதனை, சகஸ்ர நாம அர்ச்சனை, 8 மணிக்கு தீபாராதனை, கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது.
இதில் கீழப்பாவூர், பாவூர்சத்திரம், குறும்பலாப்பேரி, சண்முகபுரம், மேலூர், நாகல்குளம், கல்லூரணி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை ரவி பட்டாச்சாரியாருடன் பொதுமக்கள் செய்திருந்தனர்.

About Author

error: Content is protected !!