May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கந்துவட்டி கொடுமை ஆசிரியர் மற்றும் அவரது கணவரும் தற்கொலை

தென்காசி மாவட்டம்:அம்பாசமுத்திரம் அருகே ஆம்பூரில் ஒரேகுடும்பத்தை சந்தனம் (52) லட்சுமி(47)  ஆரோக்கியம்(25) சேர்ந்த மூவர்விசம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.நெல்லை அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர் அதில் கணவன் சந்தனம் மனைவி லட்சுமி ஆகியோர் உயிரிழப்பு.சந்தானம் மசலாபவுடர்,மற்றும் சாக்லேட் டீலர் அவரதுமனைவி பொட்டல்புதூரில் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றிவர்கள்.கடன் நெருக்கடியால் கடன் கொடுத்தவர்களில் ஒருவர் வி.கே.புரத்தில் உள்ள வீட்டை கிரயம் எழுதி வாங்கியுள்ளார் வேறு சில நபர்கள் பொங்கல் அன்று இரவு வீட்டில் இருந்த கார், இரு சக்கரவாகனம்,கம்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை அடவடியாக அள்ளிசென்றதால் விசம் அருந்தியுள்ளனர்.கந்து வட்டி பிரச்சனையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக உறவினர்கள் குற்றசாட்டு

படம் கூகிள்

About Author

error: Content is protected !!