June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கத்தார் நாட்டில் இருந்து தென்காசி வந்தவருக்கு கொரோனா தொற்று ?

தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் வந்த நபரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை சேர்ந்தவர் கத்தார் நாட்டில் இருந்து தென்காசி வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில் இன்று தென்காசி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோது அவருக்கு கொரோனா நோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்

அங்கு அவருக்கு நடத்தப் பட்ட சோதனையில் கொ ரொனா தோற்று இல்லையென்று  உறுதியானது இதையடுத்து அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

About Author

error: Content is protected !!