February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் முதல்வர் அடிக்கல்

சென்னை அருகே நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் 2-வது ஆலைக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 10.5 ஏக்கர் பரப்பளவில் ரூ. 1,259 கோடி செலவில் இத்திட்டம் அமைக்கப்படுகிறது. கடல்நீரை சுத்திகரித்து தினமும் 150 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

About Author

error: Content is protected !!