June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இதன் மூலம் பயன் பெற்ற ஒருவரின் பதிவு

கடன் தீர , தொழிலில் வெற்றி பெற வேண்டுமா ?

ஜோதிடர் நமது தளத்தில் பதிவுகள் எழுத தொடங்கியதும் நம்மிடம் எண்ணற்ற கேள்விகள் குவிந்த வண்ணம் இருந்தது நேற்று அவர் கொரொனா வைரஸ் குறித்து எண்கள் வெளியிட்டதும் பலருக்கும் பல கேள்விகள் இவை அனைத்திற்க்கும் ஓரே பதில் தந்தார்கள் பதில் இதுதான் முழுவதுமாக படியுங்கள்

199621147 நற்பவி நற்பவி நற்பவி அடியேனின் அனுபவத்தில் இந்த எண்களை எமது குருநாதர் மூலமாக தெரிந்து கொண்ட பிறகு நிறைய பேருக்கு பரிந்துரை செய்தது பிரமாதமாக வேலை செய்கின்றது.
பணப்பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு பணம் கிடைத்துள்ளது பொருளாதார பிரச்சினைகள் சிக்கல்கள் கடன் பிரச்சனைகள் நிவர்த்தியாகும் ,

எண்களே வாழ்க்கையில் உயர்வுக்கான வெற்றி கிடைக்கும் சௌபாக்கியம் உண்டு இந்த எண்களை எழுதுங்கள் படியுங்கள் சொல்லுங்கள் ஆடிக் கொண்டே பாடுங்கள் மந்திரமாகவே மாறி விடும்
.இது யான் அனுபவத்தில் கண்ட உண்மை.வெறும் எண்களால் மாற்றத்தை கொண்டு வர முடியுமா கண்டிப்பாக முடியும் ஒவ்வொரு எண்களும் கிரகங்கள் தான்.

இதன் மூலம் பயன் பெற்ற ஒருவரின் பதிவு

திருமூலர் தான் எண்களின் மூலம் எண்ணங்களை சக்தி கொடுத்து அதை மந்திரமாகவே உச்சாடனம் செய்யுங்கள்.எண்களை பொறுத்தவரையில் எண்ணற்ற வித்தைகளை உங்களுக்கு கொடுக்கும்.
சமூகவலைத்தளங்களில் இந்த எண்களை பதிவிட்டு நிறைய பேருக்கு நல்ல பலன்கள் கிடைத்துள்ளது.இது முழுமையாக நம்பினால் கண்டிப்பாக நடக்கும் நற்பவி நற்பவி நற்பவி.இதுவரைக்கும் எண்ணற்ற பேருக்கு இது நல்ல வேலைகள் செய்துள்ளது.
எம்மை பொறுத்தவரைக்கும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் யான் பெற்ற துன்பம் யாருக்கும் வரக் கூடாது என்று வைராக்கியம் கொண்டவன்.நிறைய பேருக்கு இது கொஞ்சம் மூடநம்பிக்கை போல இருக்கும் அப்படி எதிர்மறையாக நினைத்து விட வேண்டாம்.இந்த எண்களை எழுதி பயன்பெற்றவர்களின் தனிப்பட்ட அனுபவங்களை நானே தனிபுத்தகமாக போடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றேன் அந்தளவிற்கு இந்த எண்கள் எழுதியது மூலம் நன்மை அடைந்துள்ளனர்‌.

இதுவரை நிறைய பேருக்கு வர வேண்டிய பணம் கிடைத்துள்ளது பலகாலமாக வராமல் இருந்த பணம் கிடைத்துள்ளது ஒரு சிலபேருக்கு கடன் அடைபட்டுள்ளது.இதனை நம்புபவர்கள் கண்டிப்பாக நல்ல பலன்களை அனுபவிப்பார்கள்.இந்த எண்களை எழுதி பயன் அடைந்தவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை அன்னதானமாக கஷ்டப்படுபவர்களுக்கு செய்ய வேண்டும்.அப்பொழுதுதான் இது உங்களுக்கு எப்பொழுதுமே வேலை செய்யும் பாதி பேர் தங்களின் தேவைகள் முடிந்த பிறகு சுயநலமாகவே இருந்து விடுகிறார்கள்.
எண்களின் மூலம் பயன் அடைந்தவர்கள் எண்களுக்கு முதலில் நன்றி செலுத்த வேண்டும் பிரபஞ்சத்திற்கு நன்றி செலுத்த வேண்டும்,

இதை யார் மூலமாக தெரிந்து கொண்டார்களோ அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் அதன் பிறகுதான் எண்கள் நமக்கு துணை புரியும்.இதில் நிறைய சூட்சுமங்கள் அடங்கியுள்ளது.

இதை நீங்கள் அனுபவத்தில் உணர வேண்டும் எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் விஷயங்களை தவிர்த்து எண்களை எழுதினால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் கொள்கை வெல்வதே நீங்கள் கொண்ட லட்சியம்.

எம்மை பொறுத்தவரைக்கும் பணம் என்பது உங்களை நோக்கி வரவழைக்க கற்றுக் கொள்ளலாம் கொள்ளுங்கள் இது எளிய பரிகாரங்கள் மூலம் ரொம்ப சுலபமாக நடத்த முடியும்.
இது சிதம்பர ரகசியமும் அல்ல தேவ ரகசியமும் அல்ல.

இதைத்தான் நிறைய பேருக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.பணம் என்பது பிரமாதமாக வேலை செய்யும் தேவதை மகாலட்சுமி அம்சம் கலிகாலத்தில் பணமே முதல் கடவுள் காசேதான் கடவுளடா அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா என்று சும்மா பாடவில்லை.பணம் சம்பாதிப்பது சுலபம் சேர்த்து வைப்பதும் சுலபம் பணத்தை சுழற்சி அடைய வைப்பதுதான் முக்கியமான அம்சம்.
பணத்தை காதலியுங்கள் பணத்தை நேசியுங்கள் பணத்தை மதியுங்கள் பணத்தை மரியாதையுடன் நடத்துங்கள் பணத்தை தெய்வமாக பாருங்கள்

எண்களை பணமாகும்.இதை படிப்பவர்களுக்கு பணம் கண்டிப்பாக கிடைக்கும் இதை மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் நிறைய பேருக்கு சென்றடையும் அதன் மூலம் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் நிறைய பேருக்கு இதை சொல்லுங்கள் கஷ்டப்படுபவர்களுக்கு வழி காட்டுங்கள் நமது கஷ்டங்கள் நிவர்த்தியாகும்.அடியேனின் பெரிய பலமே தெரிந்ததை எல்லோருக்கும் தெரியபடுத்துவதேயாகும்.
போகும் பொழுது எதை கொண்டு போக போகின்றோம்.199621147 துணை இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் எவ்வளவு தடவை வேண்டுமானாலும் சொல்லலாம் எழுதலாம் படிக்கலாம் இது என்னை நிறைய பேருக்கு அறிமுகபடுத்தியுள்ளது எமக்கு இது ஒருவரின் மூலமாக கிடைத்தது.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்.இவனும் ஊருக்காக கொடுத்தான்.
இவனும் ஊரிலிருந்து வந்தவன்தான்.எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே.இதை நன்கு உள்வாங்கி நிறைய தடவை படியுங்கள் இதை விரும்புகிறார்கள் என்ன தேவையோ அதை எண்களிடம் சொல்லி கேளுங்கள் நேர்மறை எண்ணங்கள் அதிகம் ஏற்படும் பொழுது எல்லா வேண்டுதல்களும் தானாகவே நடக்கும்.

ஜோதிடர் முகவரி

#பிரேம்சந்த்_நம்பிராஜன் சென்னை செல்லிடப்பேசி எண்கள் 9780168398/7708873905

About Author

You may have missed

error: Content is protected !!