May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அரசு பேருந்து மோதி கார் விபத்து

ஓய்வு பெற்ற நெல்லை எஸ்.ஐ முருகன் விபத்தில் பலி

திருநெல்வேலி வி.எம் சத்திரம் அருகே கிழக்கு பகுதியில் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் அரசு பேருந்து காரில் மோதியதில் கார் டிரைவர் பலி.

அரசு பேருந்து மோதி கார் விபத்து

விபத்துக்குள்ளான காரை ஓட்டிவந்த நெல்லை மூளிகுளத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்.ஐ முருகன் ( பாளை காவல் நிலையத்தில் பணி செய்தவர்) சம்பவஇடத்திலே பலியானார். மேலும் பேருந்தில் வந்த 8 பேர் காயம் அடைந்துள்ளனர் , இதுகுறித்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்

About Author

error: Content is protected !!