May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் தென்காசியின் முதல் கலெக்டர்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த தூத்துக்குடியில் பிறந்தவர் அதே மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தென்காசி புதிய மாவட்டத்திற்கு ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார் .
பி.காம். காமர்ஸ் முடித்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு 2008ம் ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொண்ட அருண்சுந்தர் 1133 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் 22வது இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றார்.இவர் தென்காசி மாவட்ட சிறப்பு அதிகாரியாக சமீபத்தில் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது தென்காசி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்கும் அருண்சுந்தர் தயாளனை நாமும் வாழ்த்துவோம்.

About Author

error: Content is protected !!