February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஒட்டப்பிடாரத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகன் அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பாரதி நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார் முன்னதாக ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி பிரச்சாரத்துக்கு வருகைதந்த தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக உணவுத்துறை அமைச்சர் மாண்புமிகு த.காமராஜ் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக மாவட்ட கழக செயலாளருமான சண்முகநாதன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்

About Author

error: Content is protected !!