May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கிழிக்கப்பட்ட எம். ஜி.ஆர் பட பேனர்

எம். ஜி. ஆர்., பட பேனர் கிழிப்பு நெல்லையில் பதற்றம்

கிழிக்கப்பட்ட எம். ஜி.ஆர் பட பேனர்

எம்ஜிஆரின் நடிப்பில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் அந்த காலத்தில் வசூல் சாதனை செய்த படம் தற்போது அந்தப்படம் மெருகேற்றப்ட்டு புதுப்பொலிவுடன் 4K டால்பி தொழில் நுட்பத்தில் திருநெல்வேலியில் வெளியாக உள்ளது
இந்நிலையில் இந்தப் படத்தை நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா சார்பில் வரவேற்று நெல்லையில் திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் ரசிகர்கள் சார்பில் திரையரங்கம் முன்பு பேனர் வைத்து இருந்தனர்
இந்நிலையில் அந்தப் பட விளம்பரப் பேனரை யாரோ மர்ம ஆசாமிகள் கிழித்து விட்டதாகக் கூறப்படுகிறது
ஆளும் கட்சி சார்பில் வைகப்பட்ட பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

About Author

error: Content is protected !!