February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

என்னய்யா இது நச்சு நச்சுன்னு கொரோனா ஆடியோ எப்படி தவிர்ப்பது

உங்கள் செல்லிடப் பேசியிலிருந்து எந்த எண்ணுக்கு அழைத்தாலும் கொரோனா வைரஸ் பற்றிய அரசின் விழிப்புணர்வு ஒலி – பதிவு வரும் படி செய்யப்பட்டுள்ளது. அந்த ஒலிப்பதிவு முழுதுமாய் முடிந்த பின்னரே, நீங்கள் அழைக்கும் எண்ணிற்கான தொடர்பு ஏற்படுத்தப்படும்.எப்பா, இந்த கொரோனா ஆடியோவ நெறைய தடவ கேட்டாச்சுப்பா! எனக்கு முதல்ல அவசரமா கால் பண்ணனும்!’ என்கிறவர்கள்,நம்பர் 1ஐ அழுத்தவும், ஒலிப்பதிவை தவிர்த்துவிட்டு அழைப்பு தொடர்புக்குப் போகும்.

About Author

error: Content is protected !!