May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

எச். வசந்தகுமார் காமராஜர் விருதை பெற்றார்


சென்னை மயிலாப்பூர் ராஜா கல்யாண மண்டபத்தில் சென்னை மகாஜன சபை சார்பாக நடைபெற்ற மகாகவி பாரதியார் விழா, காமராஜர் விழா மற்றும் 136 வது சென்னை மகாஜன சபை ஆண்டு விழா நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார்க்கு பெருந்தலைவர் காமராஜர் விருதை சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதியரசர் இ. பத்மநாபன் வழங்கினார்.உடன் புலவர் மா. கி. ரமணன், சென்னை மகாஜன சபை தலைவர் டாக்டர் ஜி. செல்வகுமார், துணைத் தலைவர்கள் சந்திரசேகர், நேதாஜிகணேசன், பொருளாளர் கெளரிசங்கர், பொதுச்செயலாளர் மோகன், புலவர் கோ. இராமதாஸ் மற்றும் பலர்உள்ளனர்

About Author

You may have missed

error: Content is protected !!