June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்துவதா?: ராமதாஸ் அறிக்கை

புதிய மாவட்டங்கள் காரணம் காட்டி உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்துவதா?: ராமதாஸ் அறிக்கை!
புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தை காரணம் காட்டி உள்ளாட்சி தேர்தல்களை தாமதப்படுத்தும் முயற்சிகள் ஆபத்தானவை’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.விரைவாக தேர்தல்கள் நடத்தப்பட்டு புத்தாண்டு மலர்வதற்குள் உள்ளாட்சிகளில் புதிய நிர்வாகம் மலர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

About Author

You may have missed

error: Content is protected !!